மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டேவா இது! நடிக்க வருவதற்கு முன் எப்படியிருக்காரு பார்த்தீங்களா! வைரல் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமுடி என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அதனையடுத்து அவருக்கு தமிழில் பெருமளவில் படவாய்ப்புகள் எதுவும் வரவில்லை. அதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கு சினிமாவிற்கு தாவினார்.
பின் பூஜா ஹெக்டே தெலுங்கு, கன்னடம் , இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தார். அதனை தொடர்ந்து அவர் மீண்டும் தமிழில் நெல்சன் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். இவரது அழகிற்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது நடிக்க வருவதற்கு முன்பு பூஜா ஹெக்டேவின் புகைப்படம் என ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பூஜா ஹெக்டே நடிக்க வருவதற்கு முன் எடுத்துக்கொண்ட மாடலிங் போட்டோ ஷூட் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அதனைக் கண்ட ரசிகர்கள் பூஜா ஹெக்டேவா இது! என ஷாக்காகியுள்ளனர்.