மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சர்ச்சை நடிகை பூனம் பாண்டே வெளியிட்ட ஹாட் வீடியோ! இதோ.
சர்ச்சைக்கு பெயர் போனவர் நடிகை பூனம் பாண்டே. இவர் எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர். அதன் மூலம் நிறைய ரசிகர்களை பெற்றுள்ளார்.
இவர் 2011 ஆம் ஆண்டு இந்தியா வெற்றி பெற்றால் நிர்வாணமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிடுவேன் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். அதன் பின்னர் தான் அதிகம் கவனிக்கப்பட்டார் பூனம் பாண்டே.
தற்போது கூட பீச்சில் கவர்ச்சியாக தெரியும் படி உடை அணிந்த பூனம் பாண்டே தனது நாயுடன் கவர்ச்சியாக போஸ் கொடுத்து குத்தாட்டம் போட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.