திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காதலில் விழுந்தார் கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி?. காதலி யார் தெரியுமா?..!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் இருப்பவர் பிரேம்ஜி அமரன். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் இரண்டாவது மகன் ஆவார். இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரர்.
தற்போது 43 வயதாகும் நடிகர் பிரேம்ஜி அமரன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார். இவரின் திருமணம் குறித்து பலமுறை திரை நிகழ்ச்சிகளில் கேட்டபோதிலும், அதில் ஈடுபாடு இல்லாத நபராகவே இருந்திருக்கிறார்.
இந்நிலையில், நடிகர் பிரேம்ஜி தனது தோழியான பாடகி வினைதாவை காதலிப்பதாகவும், விரைவில் இவர்களின் திருமணம் நடைபெறும் என்றும் தகவல்கள் கசிந்து இருக்கின்றன. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் கிடைக்கப்பெறவில்லை.