மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"மனதை மயக்கும் மாடர்ன் உடையில் ப்ரியா பவானி ஷங்கர்!" வைரலாகும் புகைப்படம்..
ஆரம்பத்தில் தொலைக்காட்சித் தொகுப்பாளராக தன் திரைப்பயணத்தை தொடங்கியவர் பிரியா பவானி ஷங்கர். இதையடுத்து "கல்யாணம் முதல் காதல் வரை" என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்துப் பிரபலமானார் பிரியா பவானி ஷங்கர்.
இதையடுத்து 2017ம் ஆண்டு "மேயாத மான்" திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், கசட தபற, ஓ மனப் பெண்ணே, ஹாஸ்டல், யானை, திருச்சிற்றம்பலம், குருதி ஆட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகைகளில் முக்கியமானவராக இருக்கிறார் பிரியா பவானி ஷங்கர். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசனுடன் "இந்தியன் 2" படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர், அவ்வப்போது தனது புகைப்படங்களை அங்கு பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது அவர் மாடர்ன் உடையில் மனதை மயக்கும் வண்ணம் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.