#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
லைவில் காதலன் மற்றும் அவரின் நண்பர்களுடன் அந்த மாதிரி வேலையை செய்த ப்ரியா பவானி சங்கர்.? பப்ளிக்ல இப்படியா என்று நெட்டிசன்கள் கலாய்.!
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு படிப்படியாக முன்னேறி தற்போது வெள்ளி திரையில் கொடிகட்டி பறந்து வருபவர் தான் பிரியா பவானி சங்கர். இவர் முதன் முதலில் விஜய் தொலைக்காட்சிகள் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமானார்.
இதன்படி பல நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி சேனலில் ஆங்கர் போன்ற பல வேலைகள் செய்து மக்கள் மத்தியில் பிரபலமாகி தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்தார். ஆரம்பத்தில் பல கஷ்டங்களை சந்தித்த பிரியா பவானி சங்கர் முதன் முதலில் தமிழில் 'மேயாத மான்' என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
இவரின் நடிப்பு திறமை பாராட்டப்பட்டு பட வாய்ப்புகள் குவிந்தது. இதன்பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், திருச்சிற்றம்பலம், அகிலன், பத்து தல, ருத்ரா போன்ற திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார்.
இவர் தனது நீண்ட கால நண்பரான ராஜவேல் என்பவரை 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனை இணையதளத்தில் ஒன்றில் கூறியிருக்கிறார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலர் மற்றும் அவர்களின் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.