மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மலைப்பிரதேசத்தில் சுற்றுலா சென்றிருக்கும் ப்ரியா பவானி சங்கர்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.?
சின்னத்திரையில் சீரியலின் மூலம் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கல்யாண முதல் காதல் வரை சீரியல் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.
இந்த சீரியலை தொடர்ந்து மேலும் ஒரு சில சீரியல்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர், முதன்முதலில் வெள்ளி திரையில் 'மேயாத மான்' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்களின் பாராட்டை பெற்றது.
இவ்வாறு தொடர்ந்து தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர், தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவின் நிலைநாட்டியுள்ளார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். தற்போது மலை பிரதேசங்களில் சுற்றுலா சென்று அங்கு புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.