மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெளிநாட்டில் நீச்சல் உடையில் ராகுல் ப்ரீத்தி சிங் நடத்திய கவர்ச்சி போட்டோ ஷீட் புகைப்படங்கள்...
தமிழ் சினிமாவில் தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகத்தில் அறிமுகமானார் ரகுல் பிரீத் சிங். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான தீரன் அத்தியாயம் ஒன்று என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.மேலும் சூர்யாவுடன் இணைந்து என்ஜிகே திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,இந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் சிவகார்த்திகேயனுடன் அயலான் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒரு கதாநாயாகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராகுல் ப்ரீத் சிங் அவ்வப்போது தனது வித்தியாசமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்தவகையில் தற்போது வெளிநாட்டில் நீச்சல் உடையில் கவர்ச்சியாக போட்டோ ஷீட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: இந்த சிறுவன் யார் தெரியுமா.! 90களில் சாக்லேட் பாயாக வலம் வந்த பிரபல நடிகரா இவர்.!?
இதையும் படிங்க: "என் மன அழுத்தத்திற்கு இது தான் காரணம்" மனம் திறந்து பேசிய மனிஷா கொய்ராலா.!?