அடக்கொடுமையே! ஹாலிவுட் ஹீரோயின்களையே மிஞ்சிட்டாரே! எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி!
தமிழ் சினிமாவில் நடிகர் விக்ராந்த் நடிபில் வெளிவந்த ‘கற்க கசடற’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்த அவர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்றார். அதன் பின்னர் ராய் லட்சுமி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் .
மேலும் அவர் அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா போன்ற திரைப்படங்களில் நடித்து பெருமளவில் புகழ்பெற்றார். ஆனால் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார் ஆனால் அந்த படமும் சரியாக ஓடாததால் பாலிவுட் பக்கம் தாவினார் ராய் லட்சுமி.
மேலும் சமீபத்தில் அவர் நடித்த நீயா 2 திரைப்படம் வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவருக்கு சரியான படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் அவர் அவ்வப்போது மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்நிலையில் தற்போதும் அவர் ஹாலிவுட் ஹீரோயின்கள் போல மோசமாக கவர்ச்சி உடையணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.