#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கவர்ச்சியில் எல்லை மீறிய நடிகை ராய் லட்சுமி! புகைப்படம் இதோ!
கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. அதன் பின்னர் ஒருசில படங்களில் நடித்திருந்ததும், ஜெயம் ரவியுடன் இவர் நடித்த தாம் தூம் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன்பின்னர் தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
தல தோனியுடன் கிசுகிசுப்பிலும் சிக்கினார் ராய் லட்சுமி. சமீபத்தில் காஞ்சனா, அரண்மனை போன்ற படங்களில் நடித்தவர் தற்போது ஹிந்தி சினிமாவில் பயங்கர பிசியாக உள்ளார். ஹிந்தி சினிமாவிற்காக தனது உடல் எடையை முற்றிலும் குறைத்துள்ளார் ராய் லட்சுமி.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது தன் டுவிட்டர் பக்கத்தில் மோசமான பிகினி உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
Worked hard & how to achieve this bikini body !😁🥰 can't remember the old me ! Struggled all my life gaining and loosing! Finally I Feel like a new person !!! I love the change in me being fit is just not a physical change but changes u overall 🙏😁 I m glad I started ! 💙 pic.twitter.com/LAW0uSxyqK
— RAAI LAXMI (@iamlakshmirai) July 17, 2019