மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நள்ளிரவில் பாத்ரூமில் என்ன செய்துள்ளார் பாருங்கள் ரைசா.! வைரலாகும் புகைப்படம்.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஓன்று மூலம் பிரபலமானவர் ரைசா. முகம் தெரியாத இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். போட்டியின் இறுதி கட்டம் வரைக்கும் முன்னேறினர்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ரைசாவுக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. அதன் பிறகு தனது சக போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன் ஜோடி சேர்ந்து பியர் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் ரைசா.
இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் படப்பிடப்பின்றி வீட்டில் இருந்து வரும் ரைசா நள்ளிரவில் படு கவர்ச்சியாக உதட்டிற்கு லிப்ஸ்டிக், கழுத்திற்கு நகை என பயங்கர மேக்கப்புடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த போட்டோஷுட்டை எடுத்து ரைசா என பதிவிட்டுள்ளார்.
Midnight shoot by myself 💋 pic.twitter.com/gxoa1n5Yu1
— Raiza Wilson (@raizawilson) May 13, 2020