மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கங்கனா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிற்கு திடீரேன்று சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினிகாந்த்.. என்ன பண்ணார் தெரியுமா.?
தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தனது நடிப்பு திறமையின் மூலம் சூப்பர் ஸ்டார் பட்டத்தை வென்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை சந்தித்தாலும் தற்போது வரை தொடர்ந்து நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
சமீபத்தில் இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ' ஜெயிலர் ' திரைப்படம் வெளியானது. இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்ததையடுத்து தொடர்ந்து திரைப்படங்கள் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
இதுபோன்ற நிலையில், ஏ எல் விஜய் இயக்கத்தில் மாதவன் கதாநாயகனாகவும், கங்கனார் ரனாவத் கதாநாயகியாகவும் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று நடைபெற்றது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இதனை அடுத்து இப்படத்தின் படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த் படக்குழுவினருக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக திடீர் விசிட் அடித்துள்ளார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.