மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா.. பிட்டான உடையில் கவர்ச்சியை கொட்டி ரசிகர்களை கவிழ்த்த ரம்யா..! தீயாய் பரவும் புகைப்படம்..!
சின்னத்திரை தொகுப்பாளினியில் பிரபலமாக இருப்பவர் ரம்யா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவருகிறார்.
அதனைத் தொடர்ந்து ரம்யா மொழி, மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாசிலாமணி, வனமகன், கேம் ஓவர், ஆடை உட்பட பல படங்களிலும் நடித்துள்ளார். இவர் சினிமாவை தாண்டி பளு தூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்றார்.
உடற்பயிற்சி தொடர்பான பல விஷயங்களை இவர் பகிர்ந்து இருக்கிறார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்யா பகிர்ந்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.