#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரவுன் நிற உடையில் கொள்ளை அழகுடன் காட்சி தந்த ராஷ்மிகா: வைரல் க்ளிக் இதோ.!
இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, கன்னடம், தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
அதேபோல சைமா மற்றும் பிலிம்பேர் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் திரைப்படத்தில் இவருக்கு ஏகபோக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சுல்தான், வாரிசு, புஷ்பா ஆகிய படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய புகைப்படங்களை வெளியிடும் ராஷ்மிகா தற்போது பிரவுன் நிற ஸ்ட்ராப்லெஸ் லெதர் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.