#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வயசானாலும் அழகும் ஸ்டைலிலும் குறையாத அழகன்; அரவிந்சாமியுடன் இணையும் அந்த அழகி யார்?
ஒரு காலகட்டத்தில் அரவிந்தசாமி என்றாலே பெண்கள் குசியாகும் அளவிற்கு பிரபலமாக வளம் வந்தவர். ரோஜா, பம்பாய், மின்சார கனவு, இந்திரா போன்ற படங்கள் இன்று பார்த்தாலும் அனைவர்க்கும் அவர் மேல் ஆசை வரும்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரோஜா, பம்பாய், மின்சார கனவு, என் சுவாசக் காற்றே போன்ற படங்கள் இவரது புகழ்பெற்ற திரைப்படங்கள் ஆகும்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு, முக்கிய கதாபாத்திரங்களில் நடிக ஆரம்பித்த அரவிந்தசாமி, கடல், தனி ஒருவன், போகன் போன்ற படங்களின் மூலம் மீண்டும் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.
இந்நிலையில் சதுரங்க வேட்டை, நரகாசூரன், செக்கச் சிவந்த வானம் என அரவிந்த்சாமியின் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ளன. இந்தப்படங்களை தொடர்ந்து என்னமோ நடக்குது, அச்சமின்றி அச்சமின்றி படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தமாதம் துவங்க உள்ள நிலையில் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வந்தன. இந்நிலையில் அரவிந்த்சாமி ஜோடியாக ரெஜினா நடிக்க இருக்கிறார். ராஜபாண்டி சொன்ன கதை ரெஜினாவிற்கு பிடித்து போக இப்படத்தில் உடன் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார்.
இவர் தமிழில் கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.