"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
அடிக்கிற வெயிலுக்கு ப்ரா போடாமல் போஸ் கொடுத்த சமந்தா.. இணையத்தில் வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்..!
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். மேலும் இன்றைய இளசுகளின் கனவு கன்னியாக சமந்தா வலம் வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு தனது விவாகரத்துக்கு பின் வெளியான புஷ்பா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இளசுகள் மட்டுமல்லாது அனைவரையும் வாயடைக்க செய்தார். இதற்கிடையில் மயோசிடிஸ் என்னும் தோல் நோயால் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் வருகிறார்.
மேலும் சமந்தாவின் நடிப்பில் உருவாக்கி உள்ள சகுந்தலா திரைப்படம் விரைவில் திரையிடப்பட உள்ளதால் அதற்கான ப்ரோமோஷன் விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். இந்நிலையில் சமந்தா உள்ளாடை எதுவும் அணியாமல் கோட் மட்டும் அணிந்தவாறு புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.