திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சந்தானத்தின் DD Returns திரைப்படம் ரிலீஸ் தேதி இன்று அறிவிப்பு; சந்தானத்தின் பதிவால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
நடிகர் சந்தானம், சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, பிரதீப் ராம் சிங், தீபா சங்கர், மானசி, மன்சூர் அலிகான், முனீசுகந், மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை உட்பட பலர் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் DD Returns.
இந்த படத்தை எஸ். பிரேம் ஆனந்த் இயக்கி இருக்கிறார். ஆர்.கே என்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பில் படம் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் டிரைலர் & டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், படத்தின் வெளியீடு தேதி நேற்று வரை அறிவிக்கப்படாமல் இருந்தது. இன்று படத்தின் ரிலீஸ் தேதி காலை 11 மணியளவில் அறிவிக்கப்படுவதாக சந்தானம் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.