மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"இந்திய ஜெயிச்சா, ட்ரெஸ் இல்லாம ஓடுவேன்" - பிரபல நடிகை அறிவிப்பு.!
நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் பயணம் போட்டி ஆரம்பத்திலிருந்து வெற்றி பயணமாகவே அமைந்திருக்கிறது. இந்நிலையில், நேற்று மும்பையிலிருக்கின்ற வான்கடே மைதானத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுறச் செய்தது. இந்த முறை உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகயிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியில் இருக்கக்கூடிய எல்லோரும் நல்ல ஃபார்மில் இருப்பது தான்.
இத்தகைய நிலையில், தெலுங்கு நடிகை ரேகாபோஜ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது, இந்திய அணி உலக கோப்பையை வென்று விட்டால், விசாகப்பட்டினம் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன் என்று தெரிவித்திருக்கிறார். இப்படிப்பட்ட கலாச்சாரம் மேற்கத்திய நாடுகளில் தான் காணப்படுகிறது. தங்களுக்கு பிடித்த அணி வெற்றி பெற்று விட்டால், மகிழ்ச்சியில் இப்படி செய்வார்கள். இப்போது ரேகா போஜும் அப்படித்தான் செய்யப் போவதாக சொல்லியிருக்கிறார்.
இத்தகைய நிலையில் தான் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள உலகக்கோப்பை இறுதி போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்று விட்டால், ஆடைகளை களைந்து விட்டு, விசாகப்பட்டினம் கடற்கரையில் நிர்மாணமாக ஓடுவேன் என்று துணிச்சலான ஒரு அறிக்கையை அவர் வெளியிட்டிருக்கிறார்.