மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடடா!! பாண்டவர் இல்லம் சீரியல் மருமகளா இது!! என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு போட்ட ஆட்டத்தை பாருங்க.!! வைரல் வீடியோ..
பாண்டவர் இல்லம் மருமகள் இலக்கியா என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு போட்ட குத்தாட்ட வீடியோ.
சன் தொலைக்காட்சில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களும் மக்கள் மத்தியில் பிரபலம். அதிலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் தொடர் கூட்டு குடும்பத்தை மையமாக கொண்டு, கலாட்டா காமெடிகள் நிறைந்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இத்தொடரில் இலக்கியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.
மேலும் இவர் சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பான நாயகி சீரியலிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சமுக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், மாடர்ன் உடையில் என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ ஒற்றை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.