பளபளன்னு மின்னும் இடுப்பை காட்டி இளசுகளை இம்சை பண்ணும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை..! பாடாய்படும் ரசிகர்கள்...



serial-actres-kaaviya-latest-photo

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் குடும்ப தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில்  முல்லை கதாபாத்திரத்தில் நடித்து  வருபவர் காவியா. இந்த  தொடரில்  முல்லை கதிரின் அழகான காதல் அனைவரும்  கவர்ந்து வருகிறது. இந்த ஜோடி அனைத்து ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தமான  ஜோடியும் கூட.

மேலும் அவர் அதற்கு முன்பு  பாரதி கண்ணம்மா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் நடிகை காவியா அவ்வப்போது தனது வித்தியாசமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார். அவர் தற்போது  புடவையில்  வலுவலு  இடுப்பை காட்டி இளசுகளை இம்சை பண்ணும் சில  புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி  வருகிறது.