மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஹீரோயின் அளவுக்கு போஸ் கொடுத்த மௌன ராகம் 2 ரவீனா!! வைரலாகும் புகைப்படங்கள்...
மௌனராகம் 2 ரவீனாவின் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது இணையத்தளத்தில் செம வைரலாகி வருகின்றன.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏராளமானா தொடர்கள் மக்கள் மத்தியில் பிரபலம். அவ்வாறு விஜய் டிவியில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கி குடும்பம், இசை என்ற கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வந்த தொடர் மௌன ராகம். இத்தொடரின் முதல் பாகம் முடிந்த நிலையில் தற்போது விஜய் தொலைகாட்சியில் மௌன ராகம் இரண்டாம் பாகம் தொடங்கி விறுவிறுப்பாகவும், நாளுக்கு நாள் பல சுவாரஸ்யங்களுடன் சென்று கொண்டுள்ளது. மேலும் இத்தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.\
மௌன ராகம் சீசன் 2 இல் குட்டி பெண்கள் வளர்ந்து, குமரிகளாக மாறிவிட்டதுபோல் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் சக்தி காதபத்திரத்தில் தற்போது நடித்துவருபவர் ரவீனா. இத்தொடரில் அவர் கிராமத்து பெண் லுக்கில் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியான குணத்துடன் அனைவருக்கும் பிடித்த கேரக்டரில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.
மேலும் இவருக்கும் சீரியலில் இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை விட இன்ஸ்டாகிராம்மிலும் இவர் வெளியிடும் புகைப்படங்களை காண ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அந்தவகையில் அவர் தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டின தனது தொடையலகை காட்டிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.