மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சீரியலில் மட்டும்தான் ஹோம்லி! ஓவர் கிளாமரில் சூடேத்தும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை! ஷாக்கான ரசிகர்கள்!!
பொதுவாகவே சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் நடிகைகள் சீரியலில் மிகவும் ஹோம்லியாக குடும்ப பாங்கான லுக்கில் இருப்பர். ஆனால் அவர்கள் உண்மையில் வெள்ளித்திரை ஹீரோயின்களுக்கு இணையாத செம மாடர்னாக கலக்குவர். மேலும் சமூக வலைதளங்களில் இவரா அது! என ஆச்சரியப்படும் வகையில் கிளாமரான போட்டோ ஷூட் புகைப்படங்களையும் பகிர்வர்.
இந்த நிலையில் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை ஒருவர் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வரும் தொடர்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர். இந்த தொடரில் செந்தில் மாயன், மாறன் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மாறனுக்கு ஜோடியாக கடந்த இரு வாரங்களுக்கு முன் பவித்ரா என்ற புது கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் சீரியலில் கிராமத்து பெண்ணாக தாவணி பாவாடையில் நடித்திருப்பார். ஆனால் நிஜத்தில் செம மாடர்னாக உள்ளார். அவர் அண்மையில் அனைவரும் வாயடைத்து போகும் வகையில் செம கிளாமராக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.