திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
40 வயதை கடந்த நடிகை சிம்ரனின் சிறுவயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.!வைரலாகும் புகைப்படம்.
90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவர் விஜய், அஜித், விஜயங்காந்த்,ரஜினி என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதன்பிறகு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனதால் சில காலம் சினிமாவிலிருந்து விலகி இருந்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சிம்ரன். அதன்பின்னர் சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது 40 வயதை கடந்த நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிறுவயது புக்கப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் சிறுவயதில் சிம்ரன் இப்படி ஒரு அழகா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.