#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மெழுகு டாலு நீ.. தாறுமாறு கவர்ச்சியில் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் பீஸ்ட் பட பாடகி! ஹாட் புகைப்படங்கள் இதோ!!
தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை பாடி ஏராளமான ரசிகர்களை பெற்று பெரும் பிரபலமாக இருப்பவர் ஜோனிடா காந்தி. இவர் ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் இடம் பெற்ற ‘மென்டல் மனதில்’ பாடலின் மூலம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். அந்தப்பாடல் இளைஞர்களின் பேவரைட் பாடலாக இருந்தது.
அதனை தொடர்ந்து ஜோனிடா சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான டாக்டர் படத்தில் இடம்பெற்று ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த 'செல்லம்மா' பாடலை பாடியுள்ளார். மேலும் தற்போது அவர் பீஸ்ட் படத்தில் அனிருத்துடன் இணைந்து அரபிக்குத்து பாடலையும் பாடியுள்ளார். அவர் இசை நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார்.
அதுமட்டுமின்றி ஜோனிடா மாடலிங்கும் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அரைகுறை ஆடையில் செம ஹாட்டாக அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.