#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆத்தாடி! வீடு முழுவதும் ரஜினிகாந்த் பேரன் செய்த அட்டகாசத்தை பார்த்தீர்களா! பெருமையுடன் வைரலாகும் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து உச்சகட்ட நட்சத்திரமாக. முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர்களால் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா. இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு அஸ்வின் என்பவருடன் திருமணமானது. அவர்களுக்கு வேத் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அஸ்வின் மற்றும் சௌந்தர்யா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
பின்னர் தனது மகனுடன் தனியாக வாழ்ந்து வந்த சௌந்தர்யாவுக்கு கடந்த ஆண்டு தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. சௌந்தர்யா அவ்வப்போது தனது மகன் செய்யும் சின்ன சின்ன குறும்புகளை தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்நிலையில் அவர் தற்போது தனது மகன் வேத் வீடு முழுவதும் பவுடர் கொட்டி, அதில் ABCD என எழுதியதை மிகவும் பெருமையாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு ரஜினி ரசிகர்கள் அனைவரும் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
A B C D F E 🤣😂❤️🥰😍😘 #VedCutie #PowderFun pic.twitter.com/sSkgM0wxvx
— soundarya rajnikanth (@soundaryaarajni) January 19, 2020