ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் பேரதிர்ச்சி.. சுட்டி டிவி ஒளிபரப்பு நிறுத்தப்படுகிறதா?..!
சன் நெட்வொர்க் குடும்பம் பல்வேறு தொலைக்காட்சிகளை தமிழில் ஒளிபரப்பி வருகிறது. அதனைப் போல தென்னிந்திய பிற மொழிகளிலும் சேனல்களை வைத்துள்ளது. சன் குடும்பத்தால் நிர்வகிக்கப்படும் சேனல்களில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சேனல், சுட்டி டிவி. 90'sகள் முதல் 2k வரை குழந்தை பருவத்தை சுட்டிடிவி இல்லாமல் யாருமே கழித்தது இல்லை.
இந்த நிலையில் குழந்தைகள் பேவரட் சேனலான சுட்டிடிவி ஒளிபரப்பை சன்குழுமம் நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களிடம் சுட்டி டிவிக்காண வரவேற்பு குறைந்து விட்டது.
இதனால்அதனை விரைவில் நிறுத்தலாம் என்றும், குச்சு டிவி, குஷி டிவி, சிந்து டிவி போன்ற தொலைக்காட்சி சேவையையும் நிறுத்தவுள்ளதாக தெரிய வருகிறது. சுட்டி டிவி நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அது பெற்றோருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.