#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சன் டிவி, வள்ளி சீரியல் நாயகியின் கவர்ச்சியான புகைப்படங்கள்! அவரா இது?
சீரியல்களுக்கு பெயர் போனது நம்ம சன் டிவி தான். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அதிகப்படியான சீரியல்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். முன்பெல்லாம் பெண்கள் மட்டும்தான் சீரியல் அதிகம் பார்ப்பார்கள். ஆனால் தற்போது சிறுவர்கள் தொடங்கி, பல ஆண்கள் சீரியல் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
பெரும்பாலான சீரியல்கள் நாயகிகளுக்காகவே ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் ஓன்று வள்ளி. வள்ளி தொலைக்காட்சி தொடரில் முதலில் வள்ளி கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரபல நடிகை உமா தான். பின்னர் வள்ளி தொலைக்காட்சி தொடரில் இருந்து நடிகை உமா விலகிக்கொள்ள, அந்த வள்ளி கேரக்டரில் நடிக்க நடிகை வித்யா மோகன் ஒப்பந்தமானார்.
நடிகை வித்யா மோகன் வள்ளி தொடரில் நடிப்பதற்கு முன்பு நேர் எதிர் என்ற திரைப்படத்தில் நடிகர் ரிச்சர்டுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அந்த படத்தில் அவர் கவர்ச்சியான வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அந்த படத்தில் உள்ள அவரது கவர்ச்சியான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வள்ளி சீரியல் பார்க்கும் குடும்ப பெண்கள் நம்ம வள்ளியா இது என்று ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.