ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
அடடே.. இவ்வளவு குண்டாக மாறிய பிரபல நடிகை பூர்ணா.. வைரலாகும் லேட்டேஸ்ட் போட்டோஸ் இதோ..

தமிழ் சினிமாவில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் கந்த கோட்டை, ஆடுபுலி, ஜன்னல் ஓரம், தகராறு, மணல் கயிறு 2, சவரக்கத்தி, கொடி வீரன், காப்பான், வேலூர் மாவட்டம், வித்தகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் பூர்ணா தொழிலதிபர் ஷானித் ஆசிப் அலி என்பவருடன் திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது காற்றில் பறப்பது போல் மிகவும் அழகான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.
அந்த புகைப்படங்களில் பார்ப்பதற்கு குண்டான தோற்றத்தில் உள்ள பூர்ணாவை பார்த்த ரசிகர்கள், இவ்வளவு குண்டாக மாறிவிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.