பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
10 ஆண்டு காதல், 53 வயதாகியும் திருமணம் செய்யாமலேயே வாழும் ரஜினி, விஜயகாந்த் பட 90's நடிகை.!
90களில் நடிகர்கள் ரஜினி, விஜயகாந்த் உட்பட பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்து, தமிழ் திரையுலகில் பல ரசிகர்களை பெற்ற நடிகை சோபனா (வயது 53).
இவர் இன்று வரை திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார். நடன கலைஞராக இருந்து வரும் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உட்பட பழமொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த வருகிறார்.
ஷோபனா திருமணம் செய்யாததற்கு காரணமே அவரின் காதல்தான் என்று பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.
10 ஆண்டுகளாக ஆண் நண்பருடன் சுற்றித்திரிந்த சோபனா, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார் என்றும், அதனால் இன்று வரை திருமணம் செய்யாமல் இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.