மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் நாயகியுடன் படுக்கையில் நெருக்கமாக பிரபலத்தின் மகன்! வெளியான வீடியோ!
தெலுங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றபடம் ‘அர்ஜூன் ரெட்டி’. இப்படத்தை இயக்குனர் பாலா "வர்மா" என்ற பெயரில் ரீமேக் செய்கிறார். இதில் நடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக வங்காள நடிகை மேகா நடித்துள்ளார்.
மேலும் இந்தப் படத்தில் ஈஸ்வரி ராவ், ரைஸா வில்சன் உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
தற்போது படத்தின் ட்ரெய்லரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். மேலும் வன்முறை, கவர்ச்சி என அனைத்துமே இந்த படத்தில் அதிகமாக உள்ளது. மேலும் இதில் ஒரு காட்சியில் துருவ் ரைசாவுடன் ஆடையில்லாமல் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தை பிப்ரவரி மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
பாலா இயக்கத்தில் உருவான வர்மா படத்தின் டீசரில், விக்ரம் மகன் துருவ், பிக்பாஸ் நாயகி ரைசாவுடன் ஆடையில்லாமல் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது நெருக்கமாக