திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிக் பாஸ் போட்டியாளர் வனிதாவின் மகளா இது. அடுத்த ஹீரோயினா ஆகிடுவாங்க போலையே.?
நடிகர் விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியரின் மூத்த மகள் வனிதா, விஜய்க்கு ஜோடியாக "சந்திரலேகா" திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகினார்.
அதன்பிறகு வனிதாவுக்கும், சக நடிகரான ஆகாஷுக்கும் 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் பிறந்த 2 வருடத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி வனிதா-ஆகாஷ்யர் விவாகரத்து பெற்றனர்.
தற்போது ஜோவிகாவின் 18வது பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வனிதா பகிர்ந்துள்ளார். இப்படியில் ஹீரோயின் போல இருப்பதாகவும், அடுத்த ஹீரோயின் ரெடி என்றும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.