அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
நள்ளிரவில் சமந்தாவை அழைத்து அந்த மாதிரி பேசிய விஜய் தேவர் கொண்டா.. வைரலாகும் வீடியோ.!
இயக்குனர் சிவா நிர்வாணா இயக்கியுள்ள "குஷி" திரைப்படம், வரும் செப்டம்பர் 1ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இந்நிலையில், இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய் தேவரகொண்டா. நள்ளிரவு 1.30மணிக்கு சமந்தாவுடன் பேசுகிறார். " என்ன நடந்தது, எல்லாம் ஓகேயா?" என்று சமந்தா கேட்க, நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்.
ஒரு ஜோக் சொல்லட்டுமா?என்று விஜய் கேட்கிறார். இந்த நேரத்தில் ஜோக்கா?சரி சொல்லுங்கள்" என்று சமந்தா கூற, விஜய் தேவரகொண்டா, " நா ரோஜா நுவ்வே" பாடலை பாடுகிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் " இவர்களை போல ப்ரோமோஷன் செய்ய ஆளே இல்லை" என்று கூறி வருகின்றனர்.