மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நான் நடிச்ச படத்தை நானே பார்க்கமாட்டேன் - மனம் திறந்த விஜய் சேதுபதி.. விழிபிதுங்கும் ரசிகர்கள்.!
தமிழ் திரையுலகில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் தன்னை பல ஆண்டுகள் செதுக்கி, சரியான தருணத்தில் நாயகனாக அடையாளப்படுத்திக்கொண்ட நடிகர்களில் முக்கியமானவர் விஜய் சேதுபதி.
இவர் பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து ஜிகிர்தண்டா, சூது கவ்வும், சேதுபதி, பண்ணையாரும் பத்மினியாரும், மாஸ்டர், விக்ரம் உட்பட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "நான் நடித்த படங்களை நான் பார்ப்பது இல்லை. எனது நடிப்பு எனக்கே பிடிக்காது. நான் நடித்த மாஸ்டர் படத்தை பார்க்க சென்றேன்.
அப்போது, மாஸ்டர் படத்தில் எனநான் நடிச்ச படத்தை நானே பார்க்கமாட்டேன் - மனம் திறந்த விஜய் சேதுபதி.. விழிபிதுங்கும் ரசிகர்கள்.!து கதாபாத்திரத்தை என்னாலேயே பார்க்க முடியவில்லை. திரையில் என்னை பார்ப்பது எனக்கே வெட்கமாக இருந்தது" என பேசினார்
இதனால் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் கமலின் உரையை கேட்டதுபோல விழிபிதுங்கி பின்னர் சுதாரித்து தங்களை ஆஸ்வாசப்படுத்திக்கொண்டனர்.