மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. நம்ம ஜாக்குலினா இது?.. உடல் எடை குறைத்து ஆளே இப்படி மாறிட்டாங்க..! கியூட் போட்டோஸ் வைரல்..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தமிழக மக்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தவர்களில் முக்கியமானவர் ஜாக்குலின்.
இவர் தொகுப்பாளினியாக பணியாற்றிவந்த சமயங்களில் பல போட்டியாளர்களுக்கு தன்னால் இயன்ற அளவு உதவி செய்து அவர்களையும் முன்னேற்றினார். அப்போது இவர் வாங்கிய கலாய்கள் அவரை சிற்பியாக செதுக்கியது என்றே கூறலாம்.
இந்த நிலையில், தற்போது அவர் படவாய்ப்புகளை தன்வசமாக்க உடற்பயிற்சி கூடத்தில் கடுமையாக உழைத்து தனது உடல் எடையை குறைத்திருக்கிறார். இது குறித்த அசத்தல் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது