மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"என்ன ரொம்ப கொடுமைப்படுத்துறாங்க., சுத்தமா முடியல" - வாக்குமூல வீடியோ வெளியிட்டு கதறும் விஜய்டிவி தொகுப்பாளினி ஜாக்லின்..!!
விஜய் தொலைக்காட்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ஜாக்லின். இவர் தொகுப்பாளனியாக நுழைந்து, பின் தொகுப்பாளர் ரக்க்ஷனுடன் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இவரது குரல் தான் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஹைலைட்டாக பேசப்படும்.
ஏனெனில் இவரது குரலை வைத்தே அனைவரும் கலாய்ப்பர். இதனைத் தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தேன்மொழி பிஏபிஎல் என்ற நெடுந்தொடரில் கதாநாயகியாக நடித்து வந்தார்.
தற்போது அதுவும் முடிந்துவிட்டதால் ஜாக்லின் தொகுப்பாளனியாக இல்லாமல், நாயகியாகவும் நடிக்காமல் இருந்து வருகிறார். அத்துடன் தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், வாந்தி, மயக்கம் என எதுவந்தாலும் தன்னை உடற்பயிற்சி செய்ய சொல்லி கொடுமைப்படுத்துவதாக ஜாலியாக அவரே ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.