#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
10 வயசுல எடுத்த ட்ரெஸ்ஸ இப்போ போட்டுக்கிட்டு இருக்கீங்க.? விஜய் டிவி மீனாட்சி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து பங்கம் செய்யும் ரசிகர்கள்.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரச்சிதா. இந்த தொடர் தமிழ் சீரியல் ரசிகர்கள் இடையே இவரை பிரபலமாக்கியது. ஒருபுறம் பிரபலமடைந்தாலும் இந்த தொடரால் இவருக்கு பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தது.
ஒருவழியாக சரவணன் மீனாட்சி தொடர் முடிவடைந்த நிலையில் விஜய் டீவியில் இருந்து ஜீ தமிழ் தொலைக்கட்சிக்கு தாவினார் ரச்சிதா. தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நாச்சியார்புரம் என்ற தொடரில் தனது கணவனுடன் இணைந்து நடித்துவருகிறார்.
இதுபோக, எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்குவது வழக்கம். அந்த வகையில் குலாண்டகிகள் போடும் உடை போல் ரச்சிதா உடை அணிந்துள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரச்சிதாவை கலாய்த்து வருகின்றனர்.
10 வயதில் போடவேண்டிய உடையை இப்போ போற்றுகீங்க என ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு கமெண்ட் செய்துவருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.