மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரஜினி சாரை தான் நான் நம்பி இருக்கிறேன்- கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்த விஜய் பட நடிகை!
தமிழ் சினிமாவில் பிரண்ட்ஸ் திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் விஜயலட்சுமி. அதனை தொடர்ந்து அவர் தமிழில் ராமச்சந்திரா, மிலிட்டரி, பாஸ் என்ற பாஸ்கரன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த விஜயலட்சுமி சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். மேலும் பணமின்றி சிரமத்தில் உள்ளதாகவும் உதவி கேட்டு கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழில் சரியான படவாய்ப்புகள் இல்லாத நிலையில்,பெங்களூருவுக்கு நடிக்க வந்தேன்.
இந்நிலையில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்ட விஜயலட்சுமி. அதில் ரஜினி சாரை பார்க்க வேண்டும். அவருடன் பேச வேண்டும். இதுவே எனது இறுதி நம்பிக்கை என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.