#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு; லிங்க் உள்ளே.!
இயக்குனர் கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தின் முதல் பாடல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகியது.
இந்த நிலையில், இன்று இரண்டாவது பாடல் என்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. கவிஞர் தாமரையின் வரிகளில் உருவாகியுள்ள பாடல் இன்று காலை 11 மணிக்கு வெளியாகியது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அட்டகாசமான கிரைம் தில்லர் படமாக உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படத்தின் இரண்டாவது பாடல் லிங்க் இதோ. நீங்களும் கேட்டு மகிழுங்கள்.