மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Boomer Uncle: பூமர் அங்கிள் படத்தின் மூன்றாவது ஸ்னீக் பீக்; அசத்தல் காட்சிகள் இதோ.!
நடிகர்கள் யோகி பாபு, ஓவியா, ரோபோ சங்கர், எம்எஸ் பாஸ்கர், சேஷு, பாலா, தங்கதுரை, சோனா மதன்பாபு உட்பட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் பூமர் அங்கிள் (Boomer Uncle).
திலகராஜா எழுத்தாக்கத்தில், ஸ்வதேஷ் இயக்கத்தில், சுபாஷ் தண்டபாணி ஒளிப்பதிவில், இளையராஜா எடிட்டிங்கில், தர்ம பிரகாஷ் இசையில் படம் உருவாகி இருக்கிறது.
மார்ச் 29 அன்று படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. அக்காணொளி உங்களின் பார்வைக்கும் இணைக்கப்பட்டுள்ளது.