தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கிட்னி கற்களை எளிதாக போக்கும் வழிமுறை இதோ.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!
மனித உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமானது கிட்னி. இந்த கிட்னியில் கல் ஏற்பட்டு விட்டால் அது நம்மை பாடாய்ப் படித்து விடுகிறது. அதன்படி சிலருக்கு வயிற்று வலி மற்றும் இடுப்பு வலியை ஏற்படுத்துகிறது.
மேலும் கிட்னியில் கல் ஏற்பட்டு விட்டால் பல உடல் உபாதைகளையும் ஏற்படுத்துகிறது. எனவே இந்த கிட்னி கல்லை எவ்வாறு குணமாக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.
கிட்னி கல்லை போக்க ஒரு சில ஜூஸ்களை குடிப்பதன் மூலம் எளிதாக போக்கலாம். அதன்படி துளசி சாறுடன் ஒரு ஸ்பூன் தேனை கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கொடுக்கும்.
மேலும் கிட்னி கல்லை போக்க ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன், தயிர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து சாப்பிட்டால் கிட்னி கல் கரைய நல்ல பலன் கொடுக்கிறது.
அதேபோல் கிட்னி கல்லை கரைய வைக்க தக்காளி சாறுடன், கரு மிளகு மற்றும் உப்பு சேர்த்து குடிப்பதால் நல்ல பலன்கள் கிடைக்கிறது.