திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
டிராக்டர் மோதி 3 சிறுவர்கள் பலி..! 2 பேர் படுகாயம்..!! சாலையை கடக்கும்போது நேர்ந்த சோகம்..!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள படௌபாலி கிராமத்தில் வசித்து வரும் சிறார்கள் 5 பேர் சாலையை கடக்க முயற்சித்துள்ளனர். அப்போது அவர்களின் மீது டிராக்டர் மோதி இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் மீட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், டிராக்டர் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படவே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.