மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ச்சீ.. இந்த ஹேர்ஸ்டைலே பிடிக்கல., பெற்றோரிடம் சண்டையிட்டு 16-வது மாடியில் இருந்து குதித்து 13 வயது சிறுவன் தற்கொலை..!
இன்றுள்ள இளம்தலைமுறை பலவிதமான சிறுகாரணங்களுக்கு தற்கொலை செய்வதாக நாம் கருதினாலும், அவர்களைப் பொறுத்தவரையில் அது ஒரு மிகப்பெரிய விஷயமாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே பயந்தர் பகுதியைச் சார்ந்த 13 வயது சிறுவன் சமீபத்தில் முடிவெட்ட கடைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு குட்டையாக முடி வெட்டப்பட்டதால் ஆத்திரமடைந்த நிலையில், தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறி சண்டையிட்டு தகராறு செய்துள்ளார்.
மேலும் தனது வீட்டின் 16-வது மாடியில் இருக்கும் குளியறையில் இருந்து ஜன்னல் வழியே கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் சிறுவன் சம்பவத்தில் உயிரிழந்த நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.