மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பகீர் சம்பவம்... 17 வயது மகள் கர்ப்பம்... காம வெறி பிடித்த தந்தை.. 16 வயது மகளுக்கும் பாலியல் தொந்தரவு.!
ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நபர் தனது வளர்ப்பு மகளை பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அந்த தந்தை கைது செய்யப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சார்ந்த பெண்ணிற்கு 17 வயதில் ஒரு மகளும் 16 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். அவரது கணவர் இறந்து விடவே வேறொரு வேறொரு நபரை இரண்டாவதாக திருமணம் செய்து இருக்கிறார். அந்த இரண்டாவது கணவருக்கு இவரது இரண்டு பகல்களின் மீது தீராத ஆசை இருந்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து தனது மனைவியின் முதல் மகளை தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து இருக்கிறார் இதனால் அந்த 17 வயது சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து மற்றொரு மகளான 16 வயது சிறுமியிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறார் அந்த வளர்ப்பு தந்தை.
இதனைத் தொடர்ந்து அந்த சிறுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு விசாரணை செய்த காவல்துறையினர் காமவெறி பிடித்த தந்தையை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தந்தையால் மகள் கர்ப்பம் ஆக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.