மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆட்டோவில் பயணித்துவிட்டு பணம் கொடுக்க மறுத்த போதை ஆசாமியை செருப்பால் அடித்து நொறுக்கிய ஓட்டுநர்.! வைரல் வீடியோ உள்ளே.!
சமூக வலைத்தளங்களின் அறிமுகத்திற்கு பின்னர், நாம் பல இடங்களில் நடைபெறும் நிகழ்வுகளை நேரில் காணவில்லை என்றாலும், காணொளி வாயிலாக அதனை கண்டு மகிழ்ந்து வருகிறோம். இதில் போதை ஆசாமிகள் லூட்டிகள் தொடர்பான வீடியோ வைரலாகும்.
மதுபோதையில் இருப்போர் செய்யும் அட்டகாசங்களுக்கு அளவில்லை. எப்போதும் எதாவது ஒரு இடத்திற்கு சென்று வம்பிழுத்து வாங்கிக்கட்டுவது அவர்களின் வாடிக்கையான செயல்களில் ஒன்றாக இருக்கிறது.
இந்நிலையில், ஆட்டோவில் பயணம் செய்த வாடிக்கையாளர், நிறுத்தம் வந்ததும் பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர், செருப்பை எடுத்து பயணியை விளாசினார். பயணி போதையில் இருந்ததாகவும் வீடியோ வாயிலாக தெரியவந்துள்ளது.
வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த விபரம் இல்லை.
@gharkekalesh pic.twitter.com/GhXYzXku8X
— Arhant Shelby (@Arhantt_pvt) December 7, 2023