சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
ஆவணி மாத பூஜையொட்டி சபரிமலை கோவிலில் இன்று நடை திறப்பு!!
ஆவணி மாதம் பூஜைக்காக இன்று சபரி மலையில் கோவில் நடை திறப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், நாளை நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுவதையொட்டி விரிவான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதனால், ஐயப்பன் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தரிசனம் செய்ய இருக்கிறார்கள். கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.