மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#வீடியோ: என்ன ஒரு அறிவு!! கூடு கட்டுவதற்காக இந்த கிளி செய்யும் காரியத்தை பாருங்க!! ஆச்சர்யபட வைக்கும் வீடியோ இதோ...
கிளி ஒன்று தனது கூட்டை கட்டுவதற்காக தண்டுகளை சேகரிக்கும் அழகிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் விலங்குகள் மற்றும் பறவைகளை குறித்த ஏராளமான வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகும். சில வீடியோக்கள் சிரிக்க வைப்பதும், சில வீடியோக்கள் சிந்திக்க வைப்பதும், சில வீடியோக்கள் ஆச்சர்யபட வைப்பதுமாக இருக்கும்.
இயற்கையாக நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் விரைவில் பலரின் கவனத்தை ஈர்த்து விடுகின்றன. அவ்வாறு இந்த குறிப்பிட்ட வீடியோவில், கிளி ஒன்று தனது கூட்டை கட்டுவதற்காக நுணுக்கமாக இலையிலிருந்து தண்டுகளை பிரித்தெடுத்து தண்டுகளை சேகரிக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி பார்வையாளர்களை அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது. இதோ அந்த வீடியோ...
घोंसला बनाने के लिए पत्तियों के हिस्से को चतुराई से बटोरकर ले जाती नन्ही #Columbidae चिड़िया को कुदरत के सबसे कुशल आर्कीटेक्ट में गिना जा सकता है... pic.twitter.com/ProW3sops1
— Dipanshu Kabra (@ipskabra) February 4, 2022