திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: பிரதமர் மோடியின் அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு?..!
2024 மக்களவை பொதுத்தேர்தலில் 292 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் மத்தியில் ஆட்சியை தக்கவைத்த பாஜக, தொடர்ந்து 10 க்கும் மேற்பட்ட சுயேச்சை எம்.பிக்களை தன்வசப்படுத்தி 303 மக்களவை உறுப்பினர்கள் பேராதரவுடன் ஆட்சியை அமைக்கிறது.
இந்த தேர்தலில் பாஜக சார்பில் மத்திய அமைச்சார்களாக இருந்த 19 பேர் தோல்வியை தழுவி இருக்கின்றனர். அதேபோல, காங்கிரஸ் கட்சி கூட்டணியுடன் சேர்த்து 240 தொகுதிகளை கைப்பற்றி அதிர்ச்சி அளித்துள்ள காரணத்தால், பாஜக தேசிய தலைமை மாற்றம் குறித்த பேச்சுகளும் எழுகின்றன.
இதையும் படிங்க: காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு - கருத்துக்கணிப்பில் தகவல்.. பாஜகவுக்கு அதிர்ச்சி.!
அமைச்சரவையில் அதிரடி மாற்றம்
இந்நிலையில், அமைச்சர் தர்மேந்திரா பிரதானை ஒடிசா மாநிலத்தின் முதல்வராக்க ஏற்பாடுகள் நடக்கின்றன என கூறப்படுகிறது. அதேபோல, பாஜக நிர்வாகிகள் மாநிலங்காவை மூலமாக தேர்வு செய்யப்பட்டு அமைச்சராக்கவும் ஏற்பாடுகள் நடந்துள்ளன.
19 மக்களவை உறுப்பினரான அமைச்சர்கள் தோல்வியடைந்த காரணத்தால், புதிய முகங்களுக்கு அப்பதவிகளை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடிகர் சுரேஷ் கோபி, சுஷ்மா சுவராஜ் மகள் பாசூரி ஸ்வராஜ் ஆகியோருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தெரியவந்துள்ளது
இதையும் படிங்க: அடிமேல் அடி.. காங்கிரசுக்கு இந்த மாநிலத்தில் வெற்றிவாய்ப்பே இல்லையாம் - கருத்து கணிப்பில் அதிர்ச்சி தகவல்.!