மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடச்சே.. ஹோலி எனும் பெயரில் நடுரோட்டில் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள்..! வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் மக்கள்..!!
வடமாநிலங்களில் பிரதானமாக சிறப்பிக்கப்படும் ஹோலி பண்டிகையானது சமீபத்தில் வெகுவிமர்சையாக அங்கு கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை உலகளவில் இருந்து இந்தியாவிற்கு வந்துள்ள வெளிநாட்டு பயணிகளும் மகிழ்ச்சியாக கொண்டாடிக்கொண்டிருந்தனர்.
இதற்கிடையே வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணை சில இளைஞர்கள் ஹோலி கொண்டாடுகிறேன் என்ற பெயரில் அவர்களிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து தவறாக நடக்க முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது.
For those who were against the #BHARATMATRIMONY Holi campaign. A Japanese tourist in India. Imagine your sister, mother or wife being treated like this in another county? Maybe you will understand then. pic.twitter.com/VribIpXBab
— Ram Subramanian (@iramsubramanian) March 10, 2023
இது தொடர்பான விஷயத்தை வெளிநாட்டு பெண்ணின் கணவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிடவே, அந்த வீடியோவை வைத்து சம்பந்தப்பட்ட டெல்லி மற்றும் மும்பை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Foreigner is explaining how his wife is groped and molested… How the perverts are using “fun” as a garb to grope her pic.twitter.com/tzwc7toXpy
— Ray (@RaysTweetsss) March 9, 2023
மேலும் ஜப்பானில் இருந்து வந்த பெண்ணையும் ஹோலி என்ற பெயரில் தலையில் முட்டையெல்லாம் உடைத்து, கட்டுஓடித்து அட்டகாசம் செய்துள்ளனர். இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகவே, மக்கள் பலரும் காவல்துறையினரை டேக் செய்து கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.