#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட்ராசக்க.. 365 நாட்களுக்கு 600ஜிபி டேட்டா.. அசத்தல் திட்டத்தை அறிவித்த பிஎஸ்என்எல்..! விபரம் இதோ..!!
இந்திய அரசுடைமை தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி வருடாந்திரத்திற்கு ரூ.1999-க்கு ரீசார்ஜ் செய்யும் பொருட்டு உள்ளூர் மற்றும் ரோமிங், எஸ்டிடி கால்கள் ஒரு வருஷத்துக்கு பேசிக்கொள்ளும் வசதி இருக்கிறது.
அதேபோல நாளொன்றுக்கு 100 குறுஞ்செய்தி, மொத்தமாக 600 ஜிபி டேட்டா ஆகியவையும் இந்த ரீசார்ஜ் மூலமாக பயனர்கள் பெற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அடிக்கடி ரீசார்க் செய்யும் BSNL வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் நீண்டகால திட்டமாகவும், தீர்வாகவும் அமைகிறது.