மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீடியோ : ஜிம்மில் ஜம்முனு படுத்துக்கொண்டு இந்த பூனை செய்யும் காரியத்தை பாருங்க!! வைரலாகும் வீடியோ...
பூனைக்குட்டி ஒன்று ஜிம்மில் உடற்பயிற்சி செய்து அசத்தும் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
சீனாவில் உள்ள ஜினிங் நகரில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பூனைக்குட்டி ஒன்று சிட்-அப் செய்து அசத்தும் வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. மனிதர்களை போலவே கீழே படுத்துக்கொண்டு இந்த பூனை மிக அழகாக உடற்பயிற்சி செய்கிறது.
என்ன செய்கிறோம் என்று தெரிந்துதான் அந்த பூனை செய்கிறதா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், உடலை கட்டுக்கோப்பாக வைக்க நினைக்கும் இந்த பூனைக்கு இணையவாசிகள் நகைச்சுவையாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த குறிப்பிட்ட வீடியோவை பூனைக்குடியின் உரிமையாளர் அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பகிர்ந்துத்துள்ளார். இதோ அந்த வீடியோ காட்சி....
This Cat also Knows the Benefits of Exercising..
— Arijit K R0Y (@FighterAKR) November 29, 2021
😍😍😍😍😍😍😍😍😍😍😍#Viral #ViralVideo #gym
Video By:- @pleasingnesss pic.twitter.com/o4bu1MoLeS