மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உஷார்.. நோயாளிகள் இந்த மருந்துகளை மட்டும் பயன்படுத்தக்கூடாது.. மத்திய அரசு எச்சரிக்கை..!!
கடந்த 2021-ஆம் ஆண்டின் இறுதியில் உலகெங்கும் பரவிய கொரோனா இன்றுவரை மக்களை உலக அளவில் வாட்டி வதைத்து வருகிறது. சீனாவில் இருந்து உலகநாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் காரணமாக உலக பொருளாதாரம் முதல் மக்களின் அன்றாட வாழ்க்கை வரை பலவிதங்களில் பாதிக்கப்பட்டுவிட்டன.
சிகிச்சையளிக்கும் வழிமுறைகள் தொடர்பாக அந்தந்த நாட்டு அரசு மருத்துவ அலுவலர்களுடன் ஆலோசித்து முடிவுகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்யக்கூடாது என தெரிவித்துள்ளது.
மேலும் அசித்ரோமைசின், அமோக்சிலின், ஐவர்மெக்டின், ஃபாவிபெரிவிர், லுபினாவிர் மாதிரியான ஆன்டிபயாட்டிக் மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யக்கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.